இந்த வார விசேஷங்கள் 22-8-2017 முதல் 28-8-2017 வரை
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம். * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல். * சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
22-ந் தேதி (செவ்வாய்)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் பவனி.
* உப்பூர் விநாயகர் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
23-ந் தேதி (புதன்)
* பலராமர் ஜெயந்தி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி வரும் காட்சி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.
* உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந் தேதி (வியாழன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் பவனி.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை திருத்தேரில் பவனி.
* உப்பூர் விநாயகர் கோவிலில் ரத உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.
25-ந் தேதி (வெள்ளி)
* விநாயகர் சதுர்த்தி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோவிலில் கருங்குருவிக்கு உபதேசமருளிய லீலை.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் கோவில் ரத உற்சவம்.
* பிள்ளையார்பட்டி, உப்பூர், மிலட்டூர், தேவகோட்டை ஆகிய தலங்களில் உள்ள விநாயகப் பெருமானுக்கு தீர்த்தவாரி.
* சமநோக்கு நாள்.
26-ந் தேதி (சனி)
* ரிஷி பஞ்சமி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ் வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் அளித்தல், பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் திருபவித்திர உற்சவம்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.
27-ந் தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல். கயிலாய, காமதேனு வாகனத்தில் சுவாமி- அம்பாள் வீதி உலா.
* விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தருமிக்கு பொற்கிழி அருளல், தங்கச் சப்பரத்திலும், யானை வாகனத்திலும் சுவாமி- அம்பாள் வீதி உலா.
* விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

Related Tags :
Next Story