ஆன்மிகம்

வாரம் ஒரு அதிசயம் + "||" + The week is a miracle

வாரம் ஒரு அதிசயம்

வாரம்  ஒரு  அதிசயம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டடைக்காடு என்ற இடத்தில் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது.
ன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டடைக்காடு என்ற இடத்தில் பகவதி அம்மன் கோவில் இருக்கிறது. கடற்கரையோர இந்த ஆலயத்தில் 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிய படி நிற்கும் புற்றுதான் பகவதி அம்மனாக வணங்கப்படுகிறது என்பதே இந்த ஆலயத்தின் வியக்கும் செய்தியாகும். புற்றின் தலைப்பகுதியில் பகவதி அம்மனின் முகவடிவம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. சபரிமலைக்கு ஆண்கள் மாலை அணிந்து இருமுடி கட்டிச் செல்வது போல, இந்த ஆலயத்தில் பெண்கள் மாலை அணிந்து இருமுடிகட்டிச் செல்வது மேலும் ஒரு சிறப்பாகும்.

ஆசிரியரின் தேர்வுகள்...