திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?


திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
x
தினத்தந்தி 2 Oct 2017 11:53 PM GMT (Updated: 2 Oct 2017 11:53 PM GMT)

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-

நாளை (புதன்கிழமை) இரவு 1.38 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 12.53 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

Next Story