ஆன்மிகம்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் பலன் + "||" + The effect of bathing oil is rubbing

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் பலன்

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் பலன்
பொதுவாக ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
பொதுவாக ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உறவினர்கள் ஊருக்குச் செல்லும் பொழுதும், பிறந்த நாள், திருமண நாள், விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதையும் தவிர்ப்பது நல்லது.

ஆனால் ஐப்பசி மாதம் வரும் தீபாவளியன்று அனைவரும் அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அது கங்கையில் குளிப்பதற்குச் சமம்.