ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் : 2-1-2018 முதல் 8-1-2018 வரை + "||" + Occasions this week : From 2-1-2018 to 8-1-2018

இந்த வார விசேஷங்கள் : 2-1-2018 முதல் 8-1-2018 வரை

இந்த வார விசேஷங்கள் :  2-1-2018 முதல் 8-1-2018 வரை
2-ந் தேதி (செவ்வாய்) ஆருத்ரா தரிசனம். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தாமிர சபா நடனம். திருச்செந்தூர் சுப்பிர மணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல் சேவை. சகல சிவன் ஆலயங்க ளிலும் ஆரத்ரா தரிசனம்.
 ஆவுடையார் கோவிலில் ஈசன், மாணிக்கவாச கருக்கு உபதேசம் அருளிய லீலை.

 சிதம்பரம் ஆடவல்ல பிரானின் சித்தர் சபையில் சிதம்பர ரகசிய பூஜை.

 உத்திரகோசமங்கை கூத்த பிரான் ஆருத்ரா தரிசன காட்சி.

 மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (புதன்)

 சிதம்பரம் சிவபெருமான் முத்துப் பல்லக்கில் பவனி வரும் காட்சி.

 திருவல்லிக்கேணி பார்த் தசாரதி பெருமாள் கோவி லில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.

 திருப்பதி ஏழுமலையப்பன் கோவிலில் சகசர கலசாபிஷேகம்.

 சமநோக்கு நாள்.

4-ந் தேதி (வியாழன்)

 சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

 திருப்பதி வேங்கிடமுடையான் புஷ்பாங்கி சேவை.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.

 மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (வெள்ளி)

 சங்கடஹர சதுர்த்தி.

 ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

 கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

 திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல்.

 இன்று விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பானதாகும்.

 திருவண்ணாமலை, திரு வையாறு ஆகிய தலங் களில் சிவபெருமானுக்கு அயன உற்சவம் ஆரம்பம்.

 கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (சனி)

 திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ மூல வருக்கு திருமஞ்சன சேவை.

 திருவண்ணாமலை சிவ பெருமான் பவனி வருதல்.

 குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பிரியாவிடை காட்சி.

 கீழ்நோக்கு நாள்.

7-ந் தேதி (ஞாயிறு)

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் எண்ணெய்க் காப்பு உற்சவம் ஆரம்பம், 16 வண்டி சப்பரத்தில் பவனி.

 கீழ்திருப்பதி கோவிந் தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வேத தாயார் சன்னிதிக்குள் புறப்பாடு.

 திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ராபத்து உற்சவ சேவை.

 மேல்நோக்கு நாள்.

8-ந் தேதி (திங்கள்)

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளர் திருக்கோலமாய் இரவு சந்திர பிரபையில் பவனி.

 சங்கரன்கோவில் கோமதி யம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

 திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 திருவையாறு ஐயாறப்பர் பவனி வரும் காட்சி.

 கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதி யில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

 சமநோக்கு நாள்.


தொடர்புடைய செய்திகள்

1. இனிப்பான வாழ்வு தரும் சித்திரை பிறப்பு - 14.4.2018 தமிழ் வருடப்பிறப்பு
உலகத்தின் இயக்கம் 9 கோள்களை கொண்டே நடைபெறுகிறது. அந்த நவ கோள்களில் தலைமை கோளாக இருப்பது சூரியன்.
2. திருச்செந்தூர் 20/20
தமிழகத்தின் தென்கோடியில் கடலாடும் கரையோரம் இருக்கிறது திருச்செந்தூர் திருத்தலம்.
3. குறைகள் தீர்க்கும் கோர்ட்டுமலை கணேசன்
கோலாலம்பூரின் முதல் ஆலயம், நாள்தோறும் 1008 சங்காபிஷேகம் நடைபெறும் அபூர்வ ஆலயம்.
4. நடராஜர் திருமேனியில் இருந்த பொன்னாடை
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே சில மைல் தொலைவில் உள்ளது சங்கர் நகர். சிமெண்ட் தொழிற்சாலையை தன்னகத்தே கொண்ட நகரம் இது.
5. இழந்த செல்வத்தை வழங்கும் வராகி
திருமாலின் வராக அம்சமாக கருதப்படும், வராகி அம்மன், சப்த கன்னியரில் ஒருவராகவும் திகழ்கிறார்.