ஆன்மிகம்

விநாயகரின் பெயரும்.. காரணமும்.. + "||" + Ganesha's name and reason

விநாயகரின் பெயரும்.. காரணமும்..

விநாயகரின் பெயரும்.. காரணமும்..
.
கணபதி - பூதகணங்களுக்கெல்லாம் தலைவன்

விக்னேஸ்வரன் - தடை அனைத்தையும் போக்குபவர்

லம்போதரன் - தொந்தி உடையவர்

ஐங்கரன் - ஐந்து திருக்கரங்களைக் கொண்டவர்

வக்ரதுண்டன் - வளைந்த துதிக்கை பெற்றவர்

பிள்ளையார் - குழந்தைபோல் வெள்ளைமனம் கொண்டவர்

ஒற்றைக்கொம்பன் - ஒரு கொம்பு உடையவர்

ஹேரம்பர் - திக்கற்றவர்களுக்கு உதவுபவர்

விநாயகர் - மேலான தலைவர்

தந்திமுகன் - தந்தத்தை பெற்றவர்