ஆன்மிகம்

ஆண்களின் சக்தி பெண்கள் + "||" + power of men is women

ஆண்களின் சக்தி பெண்கள்

ஆண்களின் சக்தி பெண்கள்
எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விரதம் என்பது பெண்களுக்கான விரதம் போலவே அனைவரும் சொல்வார்கள். பெண் தெய்வங்களை வழிபடுவதால், அவை பெண்களுக்கான விரதமாக மாறிவிடாது. ஆண்களும் அந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.

பிராஹ்மணி - பிரம்மா

மகேஸ்வரி - சிவன்

கவுமாரி - குமரன்

வைஷ்ணவி - விஷ்ணு

வராஹி - ஹரி (வராக அவதாரம்)

நரசிம்மி - நரசிம்மர்

இந்திராணி - இந்திரன்.