இந்த வார விசேஷங்கள் : 30-1-2018 முதல் 5-2-2018 வரை
30-ந் தேதி (செவ்வாய்) திருநெல்வேலி டவுண் கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் வருசாபிசேகம். பழனியில் முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கதிர் அறுப்பு நிகழ்வு.
திருச்சேறை சாரநாதர் காலை எண்ணெய்த் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
கோவை பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்.
குன்றக்குடி, திருப்புடைமருதூர், திருவிடை மருதூர் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
சமநோக்கு நாள்.
31-ந் தேதி (புதன்)
தைப்பூசம்.
பவுர்ணமி விரதம்.
உவரி சுயம்புலிங்க சுவாமி ரத உற்சவம்.
திருச்சேறை சாரநாதர் கோவிலில் ரத உற்சவம்.
வடலூர் ராமலிங்க அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
கோவை பாலதண்டாயுதபாணி, மருதமலை, பழனி ஆகிய தலங்களில் முருகன் ரத உற்சவம்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க குதிரையிலும், அம்பாள் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி தெப்ப உற்சவம்.
மேல்நோக்கு நாள்.
1-ந் தேதி (வியாழன்)
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.
கோவை தண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலவர் ஆகிய தலங்களில் தெப்ப உற்சவம்.
பழனி முருகப்பெருமான் தங்கக் குதிரையில் பவனி.
திருச்சேறை சாரநாதர் கோவிலில் சப்தா வரணம்.
திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
கீழ்நோக்கு நாள்.
2-ந் தேதி (வெள்ளி)
கோவை பாலதண்டாயுதபாணி மகா தரிசனம்.
பழனி முருகப்பெருமான் பெரிய தங்க மயில் வாகனத்தில் பவனி.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயார் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு கண்டருளல்.
கீழ்நோக்கு நாள்.
3-ந் தேதி (சனி)
சங்கடஹர சதுர்த்தி.
பழனி முருகப்பெருமான் காலை தோளுக்கினியானில் பவனி, இரவு தெப்ப தேர் விழா.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் ரத உற்சவம்.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (ஞாயிறு)
முகூர்த்த நாள்.
திருநெல்வேலி டவுண் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில் வருசாபிசேகம்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
மேல்நோக்கு நாள்.
5-ந் தேதி (திங்கள்)
முகூத்த நாள்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

Related Tags :
Next Story