பொன்மொழி


பொன்மொழி
x
தினத்தந்தி 9 May 2018 6:02 AM GMT (Updated: 9 May 2018 6:02 AM GMT)

தியானம் என்பது மிகுதியாக உண்பவனுக்கும் இல்லை.

தியானம்  மிகக் குறைவாக உண்பவனுக்கும் இல்லை. அதேபோல் அதிகமாக உறங்குபவனுக்கும் இல்லை, மிகச்சிறிதே உறங்குபவனுக்கும் இல்லை. உணவிலும், ஓய்விலும், உழைப்பிலும், உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருப்பவனின் எல்லாத் துன்பங்களையும் தியானம் அகற்றிவிடும்.

-ஸ்ரீகிருஷ்ணர். 

Next Story