12 சிவ பீடங்கள்


12 சிவ பீடங்கள்
x
தினத்தந்தி 13 Jun 2018 7:18 AM GMT (Updated: 13 Jun 2018 7:18 AM GMT)

சிவபெருமான் கோவில் கொண்ட 12 சிவாலயங்களை இங்கே பார்க்கலாம்.

 தத்புருஷ பீடம்- ராஜ மாதங்கி சமேத மதங்கீஸ்வரர் கோவில், திருநாங்கூர்.

அகோரபீடம்- அகிலாண்ட நாயகி சமேத ஆரண்யேஸ்வரர் கோவில், கீழைத் திருக்காட்டுப்பள்ளி.

 வாமதேவ பீடம்- திருயோகீஸ்வரம் யோகாம்பாள் சமேத யோகநாதர் ஆலயம், கீழ் சட்டநாதபுரம்.

 சத்யோஜாத பீடம்- சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவில், காத்திருப்பு.

 சோம பீடம்- அமிர்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருநாங்கூர்.

 சார்வ பீடம்- நாகநாதர் ஆலயம், அல்லிவிளாகம் செம்பதனிருப்பு.

 மகாதேவ பீடம்- பக்தவத்சலாம்பிகை சமேத நம்புவார்க்கன்பர் ஆலயம், திருநாங்கூர்.

 பீமபீடம்- கயிலாசநாத சுவாமி ஆலயம், திருநாங்கூர்.

 பவபீடம்- சுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில், திருநாங்கூர்.

 பிராண பீடம்- அதுல்ய குஜாம்பாள் சமேத ஐராவதேஸ்வரர் கோவில், அத்தீஸ்வரம் பெருந்தோட்டம்.

 ருத்ரபீடம்- சுந்தராம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் ஆலயம், அன்னப்பன் பேட்டை.

 பாசுபத பீடம்- நயனவரதேஸ்வர சுவாமி திருக்கோவில், மேல்நாங்கூர். 

Next Story