பொன்மொழி


பொன்மொழி
x
தினத்தந்தி 15 Aug 2018 11:05 AM GMT (Updated: 15 Aug 2018 11:05 AM GMT)

அடங்கிய மனதுடன் இடைவிடாமல் தன்னை ஒருமுகப்படுத்தும் யோகி, என்னிடம் உள்ள பரமபதப் பேரானந்த அமைதியை அடைவான்.

உணவிலும், ஓய்விலும், உழைப்பிலும், உறக்கத்திலும், விழிப்பிலும் மிதமாக இருப்பவனின் எல்லா துன்பங் களையும் யோகம் அகற்றிவிடும்.

-ஸ்ரீகிருஷ்ணர். 

Next Story