ஆன்மிகம்

முருகனின் அறுபடைவீடு பலன் + "||" + Murugan's Six House Benefit

முருகனின் அறுபடைவீடு பலன்

முருகனின் அறுபடைவீடு பலன்
.
திருப்பரங்குன்றம் - திருமணம் கைகூடும்

திருச்செந்தூர் - கடலில் நீராடி வழிபட்டால் நோய் பகை நீங்கும்

பழனி - தெளிந்த ஞானத்தை வழங்குவார்

சுவாமிமலை - மகிழ்வான சுகவாழ்வு கிட்டும்

திருதணிகை - கோபம் நீங்கி நல்வாழ்வு அமையும்

பழமுதிர்சோலை - பொன், பொருள் சேரும்.

இதுதவிர திருத்தணி முருகனிடம் காதல் திருமணம் நடக்கவும், திருப்பரங்குன்ற முருகனை டாக்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வெற்றிக்காகவும், பழமுதிர்சோலை முருகனை கர்மதோஷம் விலகவும் வழிபடுபவர்களும் ஏராளம்.