ஆன்மிகம்

பொன்மொழி + "||" + Motto

பொன்மொழி

பொன்மொழி
தந்தையின் கையைப் பிடித்திருக்கும் வரை, விழுந்துவிடுவோம் என்ற பயம் குழந்தைக்கு இல்லை.
தந்தையின் கையைப் பிடித்திருக்கும் வரை, விழுந்துவிடுவோம் என்ற பயம் குழந்தைக்கு இல்லை. அதுபோல் ஏங்கும் மனதுடன் இருப்பவர்களை இறைவன் தாங்கிப் பிடிக்கிறார். அதற்கு நாம் சாதனைகள் செய்ய வேண்டும். அப்போது தான் அவரது அருளைப் பெற முடியும்.

-ராமகிருஷ்ணர்.