ஆன்மிகம்

பொன்மொழி + "||" + Motto

பொன்மொழி

பொன்மொழி
நமக்கு தூக்கம் தான் முதல் தடை. அடுத்தது நம் கவனத்தை விலக்கும், உலகப் பொருட்கள்.
 மூன்றாவது உலகியல் அனுபவங்களைப் பற்றிய எண்ணங்கள். நான்காவது ஆனந்தம். ‘நான் அனுபவிக் கிறேன்’ என்ற ஆனந்த நிலையை நாம் துறக்க வேண்டும். அதுவும் நாம் முன்னேறிச் செல்வதற்கான தடைகளில் ஒன்றுதான்.

-ரமண மகரிஷி.