பொன்மொழி


பொன்மொழி
x
தினத்தந்தி 10 July 2019 9:51 AM GMT (Updated: 2019-07-10T15:21:36+05:30)

மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீங்கள் உங்களது சொந்த முடிவில் உறுதியான பிடிப்புடன் இருங்கள்.

பிறகு, நிச்சயமாக மற்றவை நடந்தேறி, உலகம் உங்களது காலடியில் பணிந்து கிடக்கும். முதலில் உங்களிடத்தில் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதுதான் வழி.

-விவேகானந்தர்.

Next Story