ஆன்மிகம்

சங்கு தீர்த்தம் + "||" + Conch Theertham

சங்கு தீர்த்தம்

சங்கு தீர்த்தம்
சங்கு தீர்த்தம் அருமருந்தாக விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சென்னை மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் கடும்பாடி சின்னம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனுக்கு உப்பு வாங்கி செலுத்துவதாக பிரார்த்தித்துக் கொண்டால், சரும நோய்கள் நீங்குமாம். மேலும் அம்மை நோய் நீங்க, கருவறையில் தரப்படும் சங்கு தீர்த்தம் அருமருந்தாக விளங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.