ஆன்மிகம்

இரண்டு ஆலயங்கள் + "||" + Two temples

இரண்டு ஆலயங்கள்

இரண்டு ஆலயங்கள்
தஞ்சாவூர் மாவட்டம் வரகூரில் பழமைவாய்ந்த கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு திருத்தலத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வரகூர். இந்த ஊரில் பழமைவாய்ந்த கயிலாசநாதர் திருக்கோவில் மற்றும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் ஆகியவை அருகருகே அமைந்துள்ளன. 

இந்த இரண்டு ஆலயங்களும் சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பெருமாள் கோவிலின் மூலவர் லட்சுமி நாராயணர் என்று அழைக்கப்படுகிறார்.