இந்த வார சிறப்பு


இந்த வார சிறப்பு
x
தினத்தந்தி 6 April 2021 10:01 AM GMT (Updated: 6 April 2021 10:01 AM GMT)

இந்த வாரத்தின் சிறப்பு நாட்களை பற்றி பார்போம்.

ஏப்ரல் 6 - தாயமங்கலம் முத்துமாரியம்மன் புஷ்ப பல்லக்கு

ஏப்ரல் 7 - சுமார்த்த ஏகாதசி

ஏப்ரல் 8 - வைஷ்ணவ ஏகாதசி

ஏப்ரல் 9 - பிரதோஷம்

ஏப்ரல் 10 - மாத சிவராத்திரி

ஏப்ரல் 11 - பங்குனி அமாவாசை தீர்த்தவாரி

ஏப்ரல் 12 - அமாவாசை சோமவாரம்

Next Story