பாதாமி குகை கோவில்கள்


பாதாமி குகை கோவில்கள்
x
தினத்தந்தி 8 Jun 2021 12:43 PM GMT (Updated: 8 Jun 2021 12:43 PM GMT)

பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி டவுனில் அமைந்துள்ளது, பாதாமி குகைக் கோவில். கர்நாடகத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று.

முற்காலத்தில் பாதாமியை தலை நகராகக் கொண்டுதான், சாளுக்கியர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர். இங்கு பாறைகளை குடைந்து 4 கோவில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் குகையில் சிவனுக்கும், 2 மற்றும் 3-வது குகைகளில் விஷ்ணுவுக்கும், 4-வது குகையில் ஜெயின் தீர்த்தங்கரருக்கும் கோவில்கள் உள்ளன. 6 முதல் 8-ம் நூற்றாண்டுக்குள் அந்த கோவில்கள் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டவை ஆகும். பெங்களூருவில் இருந்து 512 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமையப்பெற்றுள்ளது.

Next Story