ஆன்மிகம்

நல்ல சகுனம் என்பது எது? + "||" + What is a good omen

நல்ல சகுனம் என்பது எது?

நல்ல சகுனம் என்பது எது?
ஆலய மணி ஒலித்தாலோ, தொலைபேசி மணி ஒலித்தாலோ அந்தக் காரியம் நல்ல முறையில் நடைபெறும்.
நாம் ஒரு காரியத்தை நினைத்துக் கொண்டே புறப்படும்பொழுது, ஆலய மணி ஒலித்தாலோ, தொலைபேசி மணி ஒலித்தாலோ அந்தக் காரியம் நல்ல முறையில் நடைபெறும். தடைகள் இன்றி வெற்றிபெறவும் செய்யும். வீதிக்கு வரும்பொழுது எதிரில் வருபவர் பால்காரராக இருந்தாலோ, யாரேனும் பால்கொண்டு வந்தாலோ தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், பொருளாதாரம் பெருகும். விமானம் பறந்து செல்வதைப் பார்த்தால், விரைவில் நாம் சென்ற காரியம் நிறைவேறிவிடும். தண்ணீர் குடம் எதிரில் வந்தால் புறப்பட்டுச் சென்ற காரியம் திருப்திகரமாக முடியும்.