திருமணப் பொருட்களின் பட்டியல்...


திருமணப் பொருட்களின் பட்டியல்...
x
தினத்தந்தி 14 Jun 2021 6:22 AM GMT (Updated: 2021-06-14T11:52:53+05:30)

உங்கள் வீட்டில் திருமணம் பேசி முடிவாகி விட்டதா.. அதன் பிறகான வேலை மிக அதிகம்.

திருமணத்திற்கான பொருட்களே ஒரு பெரிய பட்டியல் இருக்கும். அதை எந்த முறையில் வரிசையாக வாங்குவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கும். திருமணம் பேசி முடித்து தேதி வைத்தவுடன், பட்டாடை முதல் பலசரக்கு சாமான்கள் வரை வாங்குவதற்கு பட்டியல் போடுவார்கள். அதில் முதன் முதலில் எழுத வேண்டியது மங்கலம் தரும் மஞ்சள். அதை எழுதிய பிறகுதான் மற்ற பொருட்களை எழுத வேண்டும். மஞ்சள், உப்பு, அரிசி மற்றும் இனிப்புச் சுவை முதன்முதலில் எழுதுவது உத்தமம்.

சுபமுகூர்த்த நாட்கள்
16.6.2021 புதன் சஷ்டி மகம் சித்த யோகம் காலை 6-7.30

21.6.2021 திங்கள் ஏகாதசி சுவாதி அமிர்த யோகம் காலை 6-7.30

23.6.2021 புதன் சதுர்த்தசி அனுஷம் சித்த யோகம் காலை 9-10

27.6.2021 ஞாயிறு திரிதியை திருவோணம் அமிர்த யோகம் காலை 8-9

28.6.2021 திங்கள் சதுர்த்தி அவிட்டம் சித்த யோகம் காலை 12-1

1.7.2021 வியாழன் சப்தமி உத்திரட்டாதி சித்த யோகம் காலை 10.30-11.30

4.7.2021 ஞாயிறு தசமி அசுவினி சித்த யோகம் காலை 8-9

7.7.2021 புதன் திரயோதசி ரோகிணி சித்த யோகம் காலை 9-10

16.7.2021 வெள்ளி சப்தமி ஹஸ்தம் அமிர்த யோகம் காலை 6-7.30

Next Story