ஆன்மிகம்

மகாலட்சுமி யோகம் + "||" + Mahalakshmi Yoga

மகாலட்சுமி யோகம்

மகாலட்சுமி யோகம்
யோகங்களில், எத்தனையோ யோகங்கள் இருக்கின்றன.
அவற்றில் மகாலட்சுமி யோகம், அஷ்டலட்சுமி யோகம் போன்றவை ஜாதகத்தில் இடம்பெற்றால், அந்த நபர் புகழ்பெற்ற உலக செல்வந்தர்களில் ஒருவராக விளங்கலாம்.

இந்த யோகம் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் ஜாதகத்தில் உள்ளது. அவர் மகர லக்னம். கடக ராசி லக்னத்திற்கு பாக்கியாதிபதியாகவும், சந்திரன் ராசிக்கு லாபாதிபதியாகவும் திகழ்கின்றன. சுக்ரன் லக்னத்திற்கு 2-ம் இடமான கும்ப ராசியில் வீற்றிருக்கின்றார். எனவே அவர் புகழ்மிக்கவராகவும், உலக செல்வந்தர்களில் ஒருவராகவும் திகழும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.