இந்த வார சிறப்பு


இந்த வார சிறப்பு
x
தினத்தந்தி 20 July 2021 6:31 AM GMT (Updated: 20 July 2021 6:31 AM GMT)

இந்த வாரத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்...

ஜூலை 20: சர்வ ஏகாதசி

ஜூலை 21: பிரதோஷம்

ஜூலை 22: சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

ஜூலை 23: ஆடித்தபசு, பவுர்ணமி விரதம்

ஜூலை 24: மதுரை கள்ளழகர் ரதம்

ஜூலை 25: சிரவண விரதம்

ஜூலை 26: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை

Next Story