மாநில செய்திகள்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: கொடியேற்றம் - சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை + "||" + Kulasekarapattinam Dasara Festival: Flag hoisting - at the Surasamahara event Public participation is prohibited

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: கொடியேற்றம் - சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை

குலசேகரபட்டினம் தசரா திருவிழா: கொடியேற்றம் - சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை
குலசேகரபட்டினம் தசரா திருவிழாவில் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

அக்டோபர் 15ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வேடம் அணிந்த பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.அக்டோபர் 7,11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

திருக்கோவியில் வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.