இன்றைய பஞ்சாங்கம், முக்கிய நிகழ்வுகள், ராசி பலன்


இன்றைய பஞ்சாங்கம்,  முக்கிய நிகழ்வுகள், ராசி பலன்
x
தினத்தந்தி 2 Nov 2023 11:34 AM IST (Updated: 2 Nov 2023 4:03 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம்

சோபகிருது ஆண்டு, ஐப்பசி 16 (வியாழக்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: பஞ்சமி நள்ளிரவு 12.35 மணி வரை பிறகு சஷ்டி

நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 7.45 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம்: தெற்கு

நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

முக்கிய நிகழ்வுகள்

சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி. திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை விருஷப சேவை. இரவு இந்திர விமானத்தில் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சங்கரன்கோவில், பத்தமடை, வீரவநல்லூர் தலங்களில் அம்பாள் பவனி. திருத்தணி முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

ராசிபலன்

மேஷம்-அன்பு

ரிஷபம்-நலம்

மிதுனம்-பரிசு

கடகம்-உயர்வு

சிம்மம்-ஆதரவு

கன்னி-ஆக்கம்

துலாம்- வரவு

விருச்சிகம்-முயற்சி

தனுசு- மேன்மை

மகரம்-ஆதாயம்

கும்பம்-இன்சொல்

மீனம்-விவேகம்

சந்திராஷ்டமம்- விருச்சிகம்

1 More update

Next Story