திரவுபதி அம்மனுக்கு வளையல் அலங்காரம்


திரவுபதி அம்மனுக்கு வளையல் அலங்காரம்
x

திரவுபதி அம்மனுக்கு வளையல் அலங்காரம்

நாகப்பட்டினம்

நாகூர்

நாகை மாவட்டம் நாகூர் குயவர் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாதத்தையொட்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மனுக்கு அலங்காரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்றுமுன்தினம் ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளாக பக்தர்கள், பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story