வரதராஜபெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு


வரதராஜபெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
x

வரதராஜபெருமாள் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

நாகப்பட்டினம்

திருமருகலில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசையையொட்டி வரதராஜபெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சாமிக்கு மஞ்சள் பொடி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வரதராஜபெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story