மகாகணபதி கோவில் குடமுழுக்கு

மேலதிருபுவனம் மகாகணபதி கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருேக உள்ள மேலதிருபுவனத்தில் மகாகணபதி கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு முன்ஏற்பாடு பணிகள் நடந்தது. நேற்று மாலை வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், யாக சாலை பூஜைகள் நடந்தது. இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, நடந்தது. இன்று(புதன்கிழமை) காலை 9 மணிக்கு ேமல் குடமுழுக்கு நடக்கிறது. மாலை இசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் பூ கரகம் வீதி உலாவும், நாளை(வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பக்த பிரகலாதன் புராண நாடகம் நடக்கிறது. 9-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நாடகத்தின் தொடர்ச்சி நடக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





