விநாயகர் சிலைகள் வழிபாடு

பரப்பாடி பகுதியில் விநாயகர் சிலைகள் வழிபாடு நடைபெற்றன
இட்டமொழி:
பரப்பாடி பகுதியில் 5 இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சீயோன்மலை, கோவன்குளம், தாமரைகுளம், பாரதிநகர், கக்கன் நகர் ஆகிய 5 இடங்களில் பக்தர்கள் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அது போல மூலைக்கரைப்பட்டி பகுதியில் ரெட்டார்குளம், கீரன்குளம், கூந்தன்குளம், மூலைக்கரைப்பட்டி ஆகிய 4 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





