எல்லையைத்தாண்டினால் படகுகள் நமக்கு இல்லை!


எல்லையைத்தாண்டினால் படகுகள்  நமக்கு  இல்லை!
x
தினத்தந்தி 11 July 2017 11:30 PM GMT (Updated: 11 July 2017 6:15 PM GMT)

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற சில மாவட்ட மீனவர்கள் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள், முன்பெல்லாம் எந்த பிரச்சினையும் இல்லாமல் மீன்பிடிக்கச்சென்று படகுநிறைய மீன்களோடு திரும்பினர்.

இப்போதுசர்வதேசஎல்லையைத்தாண்டினால்இலங்கைகடற்படையால்பிடித்துச்செல்லப்படுகிறார்கள். மேலும், படகுகளும்கைப்பற்றப்பட்டு, சிறையில்வாடும்அவலநிலைஒருதொடர்கதைபோல்நீண்டுகொண்டேஇருக்கிறது. அந்தவகையில், தற்போதுஇலங்கையில் 53 தமிழகமீனவர்கள்சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரைமீனவர்களிடமிருந்துகைப்பற்றப்பட்ட 144 படகுகள்தகுந்தபராமரிப்புஇல்லாமல்இலங்கைதுறைமுகங்களில்நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கடலில்இலங்கைஎல்லைக்குள்இழுவைபடகுகளைபயன்படுத்தி, ஆழ்கடல்பகுதியில்மீன்பிடிக்கச்செல்லும்இலங்கைமீனவர்களானாலும்சரி, தமிழகமீனவர்களானாலும்சரி, அதைமுழுமையாகதடைசெய்யஇலங்கைஅரசாங்கம்முடிவெடுத்துள்ளது.

இதைசெயல்படுத்தும்வகையில், தனிநபர்மசோதாஇலங்கைபாராளுமன்றத்தில்தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்தமசோதாஎந்தநேரத்திலும்நிறைவேற்றப்படலாம்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்தமசோதாவின்முக்கியசாரம்சம், இலங்கைஎல்லையில்மீன்பிடிக்கும்இத்தகையமீன்பிடிபடகுகள்பறிமுதல்செய்யப்பட்டு, அதில்வரும்மீனவர்கள் 2 ஆண்டுகள்வரைசிறைத்தண்டனைஅனுபவிக்கவேண்டும்.

மேலும், இலங்கைரூபாய்மதிப்பில்ரூ.50 ஆயிரம், அதாவதுஇந்தியமதிப்பில்ரூ.20 ஆயிரம்அபராதம்விதிக்கப்படும்என்பதுதான். ஆனால், இலங்கைமீனவர்கள்பொதுவாகஇழுவைபடகுகளைபயன்படுத்துவதில்லை. இதனால்இந்தபுதியசட்டம்அவர்களுக்குபெரியளவில்பாதிப்புஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், தமிழகமீனவர்களைகுறிவைத்துத்தான்இந்தமசோதாதாக்கல்செய்யப்பட்டுள்ளதுஎன்பதுதமிழகமீனவர்களின்உறுதியானநம்பிக்கையாகும்.

இப்போதுநடந்துவரும்இந்தியா&இலங்கைபேச்சுவார்த்தையில், தமிழகமீனவர்களின்இழுவைபடகுகள்கொஞ்சம்கொஞ்சமாக 3 ஆண்டுகளில்மாற்றப்படும். அதற்கானநடவடிக்கைகளைஇந்தியஅரசாங்கம்எடுத்து, அவர்களைஆழ்கடல்மீன்பிடித்தொழிலில்ஈடுபடுத்ததேவையானஉதவிகளைபடிப்படியாகவழங்கும்என்றுபேசப்பட்டுவருகிறது.

அப்படியிருக்க, இப்போதுதடாலடியாகஇத்தகையநடவடிக்கைகளைஇலங்கைஅரசாங்கம்மேற்கொள்வது, தங்களின்வாழ்க்கையைபாதிக்கும்என்றுதமிழகமீனவர்கள்அச்சப்படுகிறார்கள். தமிழகமீனவர்களைபொறுத்தமட்டில், காலம்காலமாகமீன்பிடித்துவரும்பாரம்பரியஉரிமைஇது.

எனவே, இப்படிதிடீரெனஇழுவைபடகுகளைபயன்படுத்தக்கூடாது, எங்கள்எல்லைக்குள்வரக்கூடாது, வந்தால்கைதுசெய்வோம், படகுகளைபறிமுதல்செய்வோம்என்றுகூறுவது, தார்மீகநடவடிக்கைஆகாது. எங்களுக்குகாலஅவகாசம்வேண்டும். அதற்குள்இந்தியஅரசாங்கம்எங்கள்படகுகளுக்குப்பதிலாக, ஆழ்கடலில்மீன்பிடிப்பதற்குதேவையானபடகுகள், பயிற்சிகளைவழங்கவேண்டும்என்றுகோருகிறார்கள். எனவே, இனிஎல்லையைத்தாண்டினால், படகுநமக்கில்லை, சிறைவாசமும், அபராதமும்நிச்சயம்என்றநிலையில், மத்தியஅரசாங்கம்உடனடியாகநடவடிக்கைஎடுத்துஇதைதடுக்கவேண்டும்.

இதுமட்டுமல்லாமல், தமிழகமீனவர்களுக்குஇலங்கைபகுதியைத்தவிர, கடலில்மற்றஆழ்கடல்பகுதிகளில்பலநாட்கள்தங்கிமீன்பிடிக்கபுதியபடகுகள்வாங்குவதற்குஏற்கனவேதமிழகஅரசுகோரியுள்ளரூ.1,520 கோடிவழங்கவேண்டும்.

சமீபத்தில்மத்தியஅரசாங்கம்இதற்காகரூ.200 கோடிஒதுக்கியுள்ளதுவரவேற்கத்தக்கது. ஆனால், இந்ததொகைபோதாது, முழுமையாகமத்தியஅரசாங்கத்திடம்இருந்துநிதிபெற்று, தமிழகமீனவர்களுடையஇரண்டாயிரத்திற்கும்மேற்பட்டமீன்பிடிபடகுகளைஆழ்கடல்மீன்பிடிபடகுகளாகமாற்றும்நடவடிக்கைகளைதமிழகஅரசுவிரைந்துஎடுக்கவேண்டும். மத்தியஅரசும்தன்கருணைப்பார்வையைதமிழகமீனவர்கள்மீதுசெலுத்தவேண்டும்.


Next Story