உங்கள் முகவரி

சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்தும் சட்டம்

வீடுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகளின் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் ஆகியோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை முறைப்படுத்தும் சட்டத்தை (The Tamil Nadu Regulation of Rights and Responsibilities of Landlord and Tenants Act, 2017) 2017-ம் ஆண்டு தமிழக அரசு இயற்றியது.

பதிவு: நவம்பர் 02, 03:51 PM

வாஸ்து மூலை; புது வீடு கட்டும் திசை

குடியிருக்கும் இடத்திலிருந்து, புதிய இடத்தில் வீடு கட்டி குடியேறத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு வாஸ்து காட்டும் வழிகளை இங்கே காணலாம்.

பதிவு: நவம்பர் 02, 03:34 PM

குடிநீர் பயன்பாட்டில் சிக்கன நடவடிக்கை

சென்னையில் கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்த நிலை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மாறத்தொடங்கியது. பரவலாகப் பெய்த மழை, வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து, கிருஷ்ணா நதி நீர் திறப்பு போன்ற காரணங்களால் சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு அகன்றுள்ளது.

பதிவு: நவம்பர் 02, 03:15 PM

சமையலறைக்குள் ஏற்படும் வெப்பத்தை தவிர்க்கும் வழிகள்

சமையல் செய்யும் நேரங்களில் ‘சிம்னியின்’ மின்விசிறிகளை தவறாது பயன்படுத்த வேண்டும். ‘எக்ஸ்ஹாஸ்ட்’ மின்விசிறி இருந்தால் அதை இயங்கும்படி செய்ய வேண்டும்.

பதிவு: நவம்பர் 02, 09:30 AM

செராமிக்’ தரைத்தள கற்களின் வகைகள்

கட்டிடங்களின் ஐந்தாவது சுவர் என்று சொல்லப்படும் தரைத்தளம் அமைப்பில் பல்வேறு ‘டைல்ஸ்’ வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ‘மார்பிள்’, ‘செராமிக்’, ‘டெராஸோ’, ‘மொசைக்’, ‘நேச்சுரல் ஸ்டோன்‘, ‘கிளாஸ்‘ மற்றும் ‘வுட்’ ஆகிய டைல்ஸ் வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.

பதிவு: நவம்பர் 02, 09:15 AM

வீட்டுக்கடன் பெறுவதற்கு முன்னர்..

வீடு அல்லது வீட்டு மனை வாங்குவதற்காக வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொண்டு வங்கியை தேர்வு செய்யலாம் என்று நிதியியல் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பதிவு: நவம்பர் 02, 09:00 AM

அரசுப் பணியாளர்கள் வீடுகட்ட முன்பணம்

அரசுப் பணியாளரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில் அரசாங்கம் அவர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது.

பதிவு: அக்டோபர் 19, 04:30 AM

சுவர் விரிசல்களை தடுக்கும் ‘பீம்’ கட்டமைப்பு

கட்டிடத்தின் மொத்த எடையைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம் மற்றும் சுவர் ஆகியவற்றுக்கு இடையில் ‘பிளிந்த் பீம்’ அமைக்கப்படுவது அவசியம் என்பதை கட்டுமான வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பதிவு: அக்டோபர் 19, 04:00 AM

கான்கிரீட் கட்டமைப்புகளை பாதுகாக்கும் தொழில்நுட்பம்

கட்டுமானங்களின் வடிவமைப்பில் பிரதான மூலப்பொருளாக உள்ள கான்கிரீட் பல்வேறு சூழல்களில் தயார் செய்யப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 19, 04:00 AM

கட்டுமான பணிகளில் தண்ணீர் சிக்கனம்

கட்டுமானப் பணிகளில் சிமெண்டு, மணல், இரும்புக் கம்பி ஆகிய மூலப்பொருட்கள் போல தண்ணீரையும் ஒரு கட்டுமான மூலப்பொருளாகவே கருதப்பட வேண்டும் என்று கட்டுனர்கள் மற்றும் சிவில் பொறியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பதிவு: அக்டோபர் 19, 04:00 AM
மேலும் உங்கள் முகவரி

5

YourArea

11/21/2019 11:24:36 AM

http://www.dailythanthi.com/others/yourarea/2