உங்கள் முகவரி

வீடுகள் கட்டமைப்பில் தோராயமான மொத்த செலவு + "||" + Approximate total cost in housing structure

வீடுகள் கட்டமைப்பில் தோராயமான மொத்த செலவு

வீடுகள்  கட்டமைப்பில் தோராயமான  மொத்த செலவு
வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டுமான பணிகளில், அதன் மொத்த பரப்புக்கேற்ப எவ்வளவு பட்ஜெட் ஆகலாம் என்பது பற்றி முதலில் கணக்கிடப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் 1000 சதுரடி அளவு கொண்ட கட்டிட அமைப்புக்கு, இன்றைய சந்தை நிலவரத்தில் தோராயமாக ரூ.12,87,000 செலவு ஆகலாம் என்று கட்டுமானத்துறை வல்லுனர்களால் கணக்கிடப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு சதுரடி கட்டுமானத்துக்கு ரூ.1287 என்பது கணக்கு.


மேற்கண்ட 1000 சதுரடி அளவுள்ள கட்டுமானத்துக்கான மொத்த செலவில் பணியாளர் ஊதியம் என்ற நிலையில் தோராயமாக ரூ.3,86,100அளிக்கப்பட வேண்டியதாக இருக்கலாம்.

ஒரு சதுரடி கட்டுமான அமைப்புக்கு பணியாளர் ஊதியம் என்ற கணக்கில் ரூ.386 கொடுக்க வேண்டும்.

மேற்கண்ட செலவுகளுக்கான கணக்கீடுகள், கட்டுமான பொருட்களின் பயன்பாடு, தொழில்நுட்ப அணுகுமுறை மற்றும் சம்பந்தப்பட்ட ஏரியா உள்ளிட்ட இதர காரணங்களின் அடிப்படையில் கூடுதலாக ஆகலாம் என்பது கவனிக்கத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. குழாய்கள் அமைப்பில் பல நிறங்கள்
வளர்ந்த மேலை நாடுகளில் குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளின்போது பொருத்தப்படும் குழாய்கள் வெவ்வேறு நிறங்களில் அமைந்திருக்கும்.
2. வானுயர் கட்டுமானங்கள் வலிமைக்கு ‘மைக்ரோ சிலிக்கா’
கான்கிரீட் கொண்டு அமைக்கப்படும் உயரமான கட்டிடங்களில் கண்ணுக்கு தெரியாத ‘மைக்ரோபோர்ஸ்’ என்ற நுண் துளைகள் காரணமாக கம்பிகளில் அரிப்பு ஏற்படுகிறது.
3. கடனுக்கான தவணை முறையில் வங்கிகள் அளிக்கும் சலுகை
வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட வீட்டுக்கடன் உள்ளிட்ட இதர கடன்களை அவற்றிற்குரிய தவணை காலம் வரையில் அசல் மற்றும் வட்டி ஆகியவற்றை மாதாமாதம் தவறாமல் செலுத்தி வரவேண்டும் என்பது பொதுவான நடைமுறையாகும்.
4. வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடும் கட்டுமான வல்லுனர்கள்
கட்டிட கலையில் இன்றைய நவீன உலகம் வியக்கும் ஆச்சரியப்படும் விதத்தில் தொழில்நுட்ப முறைகளை நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர்.
5. கட்டிட பணிகளில் சிக்கனம் அவசியம்
கட்டுமான பணிகளுக்கான பொருள்கள் வாங்குவதை யும், அவற்றை பணி இடத்துக்கு சரியான நேரத்திற்கு கொண்டு சேர்ப்பதிலும் கச்சிதமாக செயல்பட வேண்டும்.