நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி முதலில் பந்து வீச்சு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஜனவரி 23, 07:10 AM

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது: “நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார்” - இந்திய கேப்டன் கோலி பேட்டி

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க உள்ள நிலையில், நியூசிலாந்தின் சவாலை சந்திக்க தயார் என இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் 3 விருதுக்கு விராட்கோலி தேர்வாகி சாதனை

2018-ம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் 3 விருதுக்கு விராட்கோலி தேர்வாகி சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் நடால், கிவிடோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் நடால், செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம்

போர்ச்சுகல் கால்பந்து அணி வீரர் ரொனால்டோவுக்கு ரூ.154 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

மாநில பள்ளி கிரிக்கெட்: சாந்தோம் அணி அபாரம்

மாநில பள்ளி கிரிக்கெட் போட்டியில், சாந்தோம் அணி வெற்றிபெற்றது.

அகில இந்திய தபால் துறை ஆக்கி: தமிழக அணி 2-வது வெற்றி

அகில இந்திய தபால் துறை ஆக்கி போட்டியில், தமிழக அணி 2-வது வெற்றியைபெற்றது.

மேலும் விளையாட்டு செய்திகள்

Sports

1/23/2019 7:22:40 AM

http://www.dailythanthi.com/Sports/