விளையாட்டுச்செய்திகள்


‘பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும்’ - மிதாலிராஜ் வேண்டுகோள்

பெண்களுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அடுத்த ஆண்டு தொடங்க வேண்டும் என்று இந்திய பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பதிவு: மார்ச் 27, 06:12 AM

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தள்ளிப் போகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் இங்கிலாந்து லான் டென்னிஸ் கிளப் தெரிவித்துள்ளது.

பதிவு: மார்ச் 27, 06:09 AM

உலகின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ - பீலே பாராட்டு

உலகின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ என்று பீலே பாராட்டியுள்ளார்.

பதிவு: மார்ச் 27, 06:05 AM

வீட்டில் இருக்கும்படி ‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டிய அஸ்வின்

‘மன்கட்’ அவுட்டை சுட்டிக்காட்டி வீட்டில் இருக்கும்படி அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: மார்ச் 26, 06:01 AM

பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள்: கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் - தெண்டுல்கர், கோலி வேண்டுகோள்

கொரோனாவுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம், பிரதமரின் அறிவுரையை பின்பற்றுங்கள் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் கூறியுள்ளனர்.

பதிவு: மார்ச் 26, 05:56 AM

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மெஸ்சி, ரொனால்டோ உதவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மெஸ்சி, ரொனால்டோ உதவி செய்துள்ளனர்.

பதிவு: மார்ச் 26, 05:52 AM

‘உலக பேட்மிண்டன் தரவரிசை புள்ளியை நிறுத்திவைக்க வேண்டும்’ - இந்திய வீரர்கள் கோரிக்கை

உலக பேட்மிண்டன் தரவரிசை புள்ளியை நிறுத்திவைக்க வேண்டும் என்று இந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிவு: மார்ச் 26, 05:48 AM

அடுத்த ஆண்டு நடத்தப்படும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தள்ளிவைப்பு - சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், ஜப்பான் அரசு கூட்டாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மற்றும் போட்டியை நடத்தும் ஜப்பான் அரசு கூட்டாக அறிவித்துள்ளன.

பதிவு: மார்ச் 25, 06:02 AM

ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் நடக்க இருந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் ரத்து

ஐ.பி.எல். கிரிக்கெட் அணியின் உரிமையாளர்களுடன் நேற்று நடக்க இருந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பதிவு: மார்ச் 25, 05:59 AM

மகளை பார்க்க முடியாமல் தவிப்பது வேதனை அளிக்கிறது - வங்காளதேச முன்னாள் கேப்டன் ஷகிப் உருக்கம்

தனது மகளை பார்க்க முடியாமல் தவிப்பது வேதனை அளிக்கிறது என்று வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.

பதிவு: மார்ச் 25, 05:56 AM
மேலும் விளையாட்டு செய்திகள்

Sports

3/29/2020 1:42:06 PM

http://www.dailythanthi.com/Sports/2