விளையாட்டுச்செய்திகள்


ஒலிம்பிக்கில் 13 வயதில் தங்கபதக்கம் வென்ற ஜப்பான் சிறுமி

இறுதி போட்டிக்கு மொத்தம் 7 பேர் தேர்வு பெற்று இருந்தனர். இதில் சிறுமிகள் இருவர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளனர்.

அப்டேட்: ஜூலை 26, 05:46 PM
பதிவு: ஜூலை 26, 11:03 AM

ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வியடைந்தார். இதனால், அவர் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

பதிவு: ஜூலை 26, 08:34 AM

ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பதிவு: ஜூலை 26, 08:14 AM

டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் சரத் கமல் வெற்றி

ஆடவர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு சரத் கமல் தகுதி பெற்றார்,.

பதிவு: ஜூலை 26, 08:02 AM

ஒலிம்பிக்: வாள்வீச்சு போட்டி முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெற்றிபெற்றார்.

அப்டேட்: ஜூலை 26, 08:41 AM
பதிவு: ஜூலை 26, 07:09 AM

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவையை வென்றது திண்டுக்கல்

கோவை கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஹரி நிஷாந்த், மணி பாரதி ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்தது.

பதிவு: ஜூலை 26, 04:31 AM

டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணி 2-வது வெற்றி

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொண்டது.

பதிவு: ஜூலை 26, 04:14 AM

டோக்கியோ ஒலிம்பிக்: ஒரே நாளில் தங்கம் வென்ற அண்ணன்-தங்கை

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த சில முக்கியமான நிகழ்வுகள் வருமாறு:-

பதிவு: ஜூலை 26, 03:51 AM

டி20 கிரிக்கெட்: இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பதிவு: ஜூலை 25, 11:49 PM

டி20 கிரிக்கெட்: இலங்கைக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.

பதிவு: ஜூலை 25, 10:21 PM
மேலும் விளையாட்டு செய்திகள்

Sports

7/28/2021 2:56:09 AM

http://www.dailythanthi.com/Sports/3