விளையாட்டுச்செய்திகள்


ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை இடித்ததால் விதிக்கப்பட்ட ரபடா மீதான 2 டெஸ்ட் தடை நீக்கம்

களத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் தோள்பட்டையை இடித்ததால் 2 டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்ட ரபடாவின் அப்பீலுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்த டெஸ்டில் அவர் ஆடுவார்.

முகமது ‌ஷமி துபாயில் தங்கி இருந்தது உண்மை தான் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்

முகமது ‌ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது குடும்பத்தினர் தன்னை கொல்ல முயற்சித்ததாகவும் அவரது மனைவி பரபரப்பான புகார் கூறினார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணியின் போட்டி அட்டவணையில் மாற்றம்

11–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்குரிய தொடக்க கட்ட 3 லீக் ஆட்டங்கள் இந்தூரில் நடக்க இருந்தது.

சென்னையின் எப்.சி. வீரர்கள் மெயில்சன், நெல்சனின் ஒப்பந்தம் நீட்டிப்பு

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3–2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை சாய்த்து 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பம்- தினேஷ் கார்த்திக்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்டநாள் விருப்பமாகும் என தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார். #DineshKarthik #CSK

சூதாட்ட புகார் ஷமி 2 நாள் துபாய் ஓட்டலில் தங்கி இருந்ததை பிசிசிஐ உறுதிபடுத்தியது

சூதாட்ட புகார் குறித்து முகமது ஷமியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் கொல்கத்தா போலீசிடம் ஷமி 2 நாள் துபாய் ஓட்டலில் தங்கி இருந்ததை பிசிசிஐ உறுதிபடுத்தி உள்ளது. #BCCI #MohammedShami

பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு

இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்த தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்று கேப்டன் ரோகித்சர்மா பாராட்டினார்.

ரசிகர்கள் மற்றும் வீரர்கள் பாராட்டு மழையில் தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் என பலரும் தினேஷ் கார்த்திக்கை வெகுவாக பாராட்டினர்.

தோல்விக்காக மன்னிப்பு கோரினார் - ருபெல் ஹூசைன்

இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்காக ருபெல் ஹூசைன் மன்னிப்பு கோரினார்.

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி அர்ஜென்டினா வீரர் சாம்பியன்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் மார்ட்டின் டெல்போட்ரோ, பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

மேலும் விளையாட்டு செய்திகள்

Sports

3/24/2018 9:31:31 PM

http://www.dailythanthi.com/Sports/4