கிரிக்கெட்


இந்திய தேசிய கீதத்தை மனமுறுக பாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 19ந் தேதி மோதின. இந்த போட்டியில் இந்திய தேசிய கீதம் ஒலிக்கப்பட்ட போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் மனமுறுக பாடிய வீடியோ வைரலாகி வருகிறது.


புதிய புயல்... கலீல்!

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு படையில் புதிதாக இணைந்திருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர், கலீல் அகமது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை ஊதித்தள்ளியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை ஊதித்தள்ளியது. பந்து வீச்சில் ஜடேஜாவும், பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மாவும் அசத்தினர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் போராடி வெற்றிபெற்றது.

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட்: இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி - மழையால் ரத்து

இந்தியா - இலங்கை இடையிலான 2வது டி20 பெண்கள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

விஜய் ஹசாரே கோப்பை: தமிழகம், மும்பை அணிகள் வெற்றி

விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் தமிழகம், மும்பை அணிகள் வெற்றிபெற்றன.

ஆசிய கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. #INDVsBAG

ஆசிய கோப்பை கிரிக்கெட் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவிற்கு 174 ரன்கள் வெற்றி இலக்கு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 174 ரன்களை வங்கதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

ஆசிய கோப்பை 2018: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு

ஆசிய கோப்பை 2018 போட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

மேலும் கிரிக்கெட்

5

Sports

9/22/2018 5:29:28 PM

http://www.dailythanthi.com/Sports/Cricket/