கிரிக்கெட்


‘கோலி பல சாதனைகளை முறியடிப்பார்’- சுமித்

கோலி பல சாதனைகளை முறியடிப்பார் என ஆஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் வீரர் சுமித் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜனவரி 23, 06:03 AM

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: மேத்யூஸ் இரட்டை சதம்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் மேத்யூஸ் இரட்டை சதம் விளாசினர்.

பதிவு: ஜனவரி 23, 05:59 AM

ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு

ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: ஜனவரி 23, 05:47 AM

சச்சின் தெண்டுல்கர் Vs விராட் கோலி: ஒருநாள் போட்டியில் சேசிங்கில் சிறந்தவர் யார்?

ஒருநாள் போட்டிகளில் தெண்டுல்கரை விட கோலி ஒரு சிறந்த ஆட்டக்காரரா? நாம் அதைத்தான் நாம் இங்கு பார்க்க போகிறோம்.

பதிவு: ஜனவரி 22, 02:57 PM

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் இருந்து காயத்தால் ஷிகர் தவான் விலகல்

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் விலகி உள்ளார்.

பதிவு: ஜனவரி 22, 05:54 AM

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம்

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்யில், இந்திய அணியில் பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைத்துள்ளது,

பதிவு: ஜனவரி 22, 05:42 AM

தென்ஆப்பிரிக்க ஒரு நாள் போட்டி அணிக்கு டி காக் கேப்டனாக நியமனம்

தென்ஆப்பிரிக்க ஒரு நாள் போட்டி அணிக்கு டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதிவு: ஜனவரி 22, 05:35 AM

20 ஓவர் கிரிக்கெட்: காஞ்சீபுரம் அணி வெற்றி

திண்டுக்கல் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், காஞ்சீபுரம் அணி வெற்றிபெற்றது.

பதிவு: ஜனவரி 22, 04:56 AM

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி பந்தாடியது இந்தியா

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, அறிமுக அணியான ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி துவம்சம் செய்தது.

அப்டேட்: ஜனவரி 22, 04:52 AM
பதிவு: ஜனவரி 21, 05:02 PM

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டி பயிற்சியாளரானார் சச்சின்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ நிவாரண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிக்கு சச்சின் தெண்டுல்கர் பயிற்சி அளிக்கிறார்.

பதிவு: ஜனவரி 21, 09:50 AM
மேலும் கிரிக்கெட்

5

Sports

1/24/2020 6:10:56 AM

http://www.dailythanthi.com/Sports/Cricket/2