கிரிக்கெட்

ஆடை வியர்வையை கிண்டல் தக்க பதிலடி கொடுத்த வீராங்கனை + "||" + What a momentous day today was, standing with these special women!!

ஆடை வியர்வையை கிண்டல் தக்க பதிலடி கொடுத்த வீராங்கனை

ஆடை வியர்வையை கிண்டல் தக்க பதிலடி கொடுத்த வீராங்கனை
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் தன்னை கிண்டல் செய்த நபருக்கு டுவிட்டர் வாயிலாக தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவர் மிதாலி ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், வீராங்கனைகளுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், மிதாலி ராஜின் ஆடையில் வியர்வை இருந்துள்ளது, இந்த படத்தை பார்த்த ஒருவர் உங்கள் ஆடையில் வியர்வை வியர்த்து இருக்கிறது. உங்களுக்கு சங்கடமாக இல்லையா என கேட்டார்.

அந்த டுவிட்டர் பதிவை பார்த்த மிதாலி ராஜ், ஆம் எனக்கு வியர்த்து இருக்கிறது. அதனால் எனக்கு சங்கடம் ஏதும் இல்லை. நான் உழைக்கும் போது வந்த இந்த வியர்வை தான் என்னை உயர்த்தியது.

அதனால் எனக்கு சங்கடமோ பாதிப்போ ஏதும் இல்லை என தக்க பதிலடி கொடுத்துள்ளார்.