கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய அணி முதலில் பேட்டிங் + "||" + Sri Lanka won the toss and chose to bowl

இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய அணி முதலில் பேட்டிங்

இலங்கைக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்திய அணி முதலில் பேட்டிங்
இந்தியாவிற்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.


இந்தூர், 


இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது 20 ஓவர் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. 
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ள இந்திய அணி இன்று 2–வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது. 
முதலாவது ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்களில் சுருட்டியதுடன் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக உள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை நீடித்து தொடரை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது, இதனையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடுகிறது. இரு அணியிலும் மாற்றம் கிடையாது. 


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
2. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
3. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
4. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
5. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயார் இஸ்ரேல் அறிவிப்பு
இந்தியா மிக முக்கிய நட்பு நாடு எனவும், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுக்கு உதவ தயாரக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...