கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி + "||" + If South African player D Kag is injured

தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி

தென்ஆப்பிரிக்க வீரர் டி காக் காயத்தால் அவதி
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் வலது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார்.

போர்ட் எலிசபெத்,

 2–வது நாள் ஆட்டத்தில் அவர் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக டி வில்லியர்ஸ், விக்கெட் கீப்பிங் பணியை கவனித்தார்.

வருகிற 5–ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டி காக் ஆடுவது சந்தேகம் தான்.