கிரிக்கெட்

காதலியை மணந்தார், குணால் பாண்ட்யா + "||" + Married lover in Krunal Pandya

காதலியை மணந்தார், குணால் பாண்ட்யா

காதலியை மணந்தார், குணால் பாண்ட்யா
குணால் பாண்ட்யா ஜோடியை வாழ்த்துகிறார், சச்சின் தெண்டுல்கர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் குணால் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் ஆவார். குணால் பாண்ட்யாவுக்கும், அவரது நீண்ட கால காதலி பன்குரி ஷர்மாவுக்கும் நேற்று முன்தினம் மும்பையில் திருமணம் நடந்தது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.