கிரிக்கெட்

இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது + "||" + India-Afghanistan crash Test cricket In Bangalore Starting June 14th

இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது

இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட்பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது
ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்துடன் இணைந்து டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது.
புதுடெல்லி,

ஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்துடன் இணைந்து டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி வருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்டில் விளையாடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.