கிரிக்கெட்

3-வது டெஸ்ட் போட்டியை பாதியில் கைவிட்டிருக்க வேண்டும் - டீன் எல்கர் + "||" + In the 3rd Test match in half Should be abandoned Dean Elgar

3-வது டெஸ்ட் போட்டியை பாதியில் கைவிட்டிருக்க வேண்டும் - டீன் எல்கர்

3-வது டெஸ்ட் போட்டியை பாதியில் கைவிட்டிருக்க வேண்டும் - டீன் எல்கர்
ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று முன்தினம் நிறைவடைந்த கடைசி டெஸ்டில் இந்திய அணி 63 ரன்கள் பிரிக்காவை வீழ்த்தியது. வித்தியாசத்தில் தென்ஆப்
ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் கூறுகையில், ‘இந்த டெஸ்டில் 3-வது நாளில் ஆடுகளம் விளையாடுவதற்கு உகந்த வகையில் இல்லை. பல முறை பந்து வீரர்களின் உடலை பதம் பார்த்தன. அந்த சமயத்திலேயே இந்த ஆட்டத்தை நிறுத்தி, போட்டியை கைவிட்டிருக்க வேண்டும். 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிலிப் ஹூயூக்சுக்கு நடந்தது போல் யாருக்காவது நடந்திருந்தால் என்ன ஆவது? டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மக்கள் பார்க்கத்தான் விரும்புவார்கள். ஆனால் நாங்களும் மனிதர்கள் தானே’ என்றார்.