கிரிக்கெட்

கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், புஜாரா + "||" + County cricket is playing, Bajara

கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், புஜாரா

கவுண்டி கிரிக்கெட்டில் ஆடுகிறார், புஜாரா
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவை இந்த ஐ.பி.எல். ஏலத்திலும் எந்த அணிகளும் எடுக்கவில்லை.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவை இந்த ஐ.பி.எல். ஏலத்திலும் எந்த அணிகளும் எடுக்கவில்லை. இதையடுத்து அடுத்து வரும் டெஸ்ட் தொடருக்கு தன்னை தயார்படுத்தும் வகையில் அவர் இங்கிலாந்தில் உள்ள யார்க்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் ஆகியுள்ளார். 29 வயதான புஜாரா ஏற்கனவே 2015–ம் ஆண்டும் இதே கவுண்டி அணிக்காக ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.