கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: காயம் காரணமாக டிவில்லியர்ஸ் விலகல் + "||" + One Day Against India: Divulieres distortion due to injury

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: காயம் காரணமாக டிவில்லியர்ஸ் விலகல்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: காயம் காரணமாக டிவில்லியர்ஸ் விலகல்
இந்தியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து டிவில்லியர்ஸ் காயம் காரணமாக விலகி இருக்கிறார்

டர்பன்,

இந்தியாவுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இருந்து டிவில்லியர்ஸ் காயம் காரணமாக விலகி இருக்கிறார். கடைசி டெஸ்ட் போட்டியின் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான 4–வது ஒருநாள் போட்டியில் டிவில்லியர்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.