கிரிக்கெட்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டன் + "||" + Vijay Hazare Cup Cricket: Tamilnadu team Vijay Shankar is the captain

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டன்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டன்
விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 5–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 5–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் குஜராத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னையில் வருகிற 5–ந் தேதி நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான தமிழக அணியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக அணியின் கேப்டனாக விஜய் சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அணி வருமாறு:–

எம்.விஜய், கங்கா ஸ்ரீதர் ராஜூ, அனிருத் சீதாராம், எம்.கவுசிக் காந்தி, பாபா அபராஜித் (துணை கேப்டன்), விஜய் சங்கர் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், கே.விக்னேஷ், அஸ்வின் கிறிஸ்ட், ரஹில் ஷா, எம்.அபினவ், கவுசிக், யோமகேஷ், சாய் கிஷோர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
2. ரஞ்சி கிரிக்கெட்: டெல்லியை வெளியேற்றியது பெங்கால்
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் பெங்கால் – டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) கொல்கத்தா ஈடன்கார்டனில் கடந்த 30–ந்தேதி தொடங்கியது.
3. அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர்–12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது, இலங்கை
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேரடியாக சூப்பர்–12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் வாய்ப்பை இலங்கை, வங்காளதேசம் அணிகள் இழந்துள்ளன.
4. ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி வெளியேற்றம்
ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சிறப்புக்குரிய மும்பை அணி இந்த சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறியது.
5. தமிழகத்திற்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலபிரதேச அணி 340 ரன்கள் குவித்துள்ளது.