கிரிக்கெட்

பிக்பாஷ் லீக் கிரிக்கெட்அடிலெய்டு அணி ‘சாம்பியன்’ + "||" + Pikpas League Cricket Adelaide team 'champion'

பிக்பாஷ் லீக் கிரிக்கெட்அடிலெய்டு அணி ‘சாம்பியன்’

பிக்பாஷ் லீக் கிரிக்கெட்அடிலெய்டு அணி ‘சாம்பியன்’
பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அடிலெய்டில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்–ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.
அடிலெய்டு,

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அடிலெய்டில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்–ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜாக் வெதரால்டு 115 ரன்கள் சேர்த்தார்.


பின்னர் ஆடிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்னே எடுத்தது. இதனால் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.