கிரிக்கெட்

ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக வார்னே நியமனம் + "||" + Advisor to the Rajasthan team Warne's appointment

ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக வார்னே நியமனம்

ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக வார்னே நியமனம்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார்

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நியமிக்கப்பட்டுள்ளார். 48 வயதானவார்னே 2008–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை ராஜஸ்தான்அணிக்காக விளையாடினார். அவரது தலைமையில் 2008–ம் ஆண்டு அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தது.