கிரிக்கெட்

தோனி ஒரு மிகச்சிறந்த கேப்டன் : ஹா்பஜன் புகழாரம் + "||" + Harbhajan Singh Lists Why He Thinks MS Dhoni Is A Great Captain

தோனி ஒரு மிகச்சிறந்த கேப்டன் : ஹா்பஜன் புகழாரம்

தோனி ஒரு மிகச்சிறந்த கேப்டன் : ஹா்பஜன் புகழாரம்
தோனியின் கேப்டன்ஷிப் திறமையை பற்றியும் அவரது ஆட்டத்திறன் பற்றியும் ஹர்பஜன் சிங் வெகுவாக புகழ்ந்துள்ளார். #HarbhajanSingh #MSDhoni #IPL2018
புதுடில்லி,

சூதாட்ட புகார் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு  விதிக்கப்பட்ட தடை நீங்கியதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு ஐபில் தொடரில் பங்கேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி மீண்டும் தலைமை தாங்க உள்ளார். கடந்த ஆண்டு வரை மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங், வரும் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 

இந்த நிலையில் தோனியின் கேப்டன்ஷிப் திறமையை பற்றியும் அவரது ஆட்டத்திறன் பற்றியும் ஹர்பஜன் சிங் வெகுவாக புகழ்ந்துள்ளார்.  
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறியிருப்பதாவது:-

ஆட்டத்தின் போக்கை நன்றாக தோனி புரிந்து கொள்கிறார். அதனால் தான் விளையாட்டில் மிகச்சிறந்த வீராக திகழ்கிறார். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கோப்பையை வெல்ல இந்த முறை ஒரு புதிய இலக்கை நோக்கி பணியாற்றுவதற்காக நான் காத்திருக்கிறேன். இதுவரை மும்பை இந்திய அணிக்காக 10 வருடமாக விளையாடி வந்துள்ளேன் தற்போது தோனியின் தலைமையில் சென்னை அணிக்காக விளையாடுவது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்
டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது என்று கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். #Dhoni
2. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா? ரவிசாஸ்திரி விளக்கம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். #MSDhoni #Dhoni
3. சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா? தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தோனி திட்டமிட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தை அவரது ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். #MSDhoni
4. தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayDhoni #MSDhoni
5. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ‘சாம்பியன்’
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வாட்சனின் அபார சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்தது. #IPL2018